இணைய செய்தி
iOS சாதனங்களுக்கான Google+ அப்பிளிக்கேஷன் அறிமுகம்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 04:41.10 மு.ப GMT ]
முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google+ சேவையினை iPhone மற்றும் iPad போன்ற iOS சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

48 நாடுகளை புதிதாக உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2012ம் ஆண்டின் வெளியிடப்படவிருந்த போதிலும் தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மற்றொரு சமூக இணையத்தளமான பேஸ்புக் Graph Search எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே Google+ இந்த அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அறிமுகமாகியது IdeaPad Yoga 11S ஹைப்பிரிட் மடிக்கணனிகள்
உயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு
மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!
தந்தையாக போகிறீர்களா? இது உங்களுக்காக!!!
BlackBerry Q5 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகியது
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது Google +
நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல்
கண் பார்வையை பாதிப்பு ஏற்படுத்தும் LED விளக்கு
Outlook.com தரும் புத்தம் புதிய வசதி
அறிமுகமாகின்றது Medias X அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனநோய் - சில உண்மைகள்
[ புதன்கிழமை, 15 மே 2013, 06:59.56 மு.ப ]
தற்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. [மேலும்]
கண்ணாடியால் ஏற்படும் முகத்தழும்பை நீக்க
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:58.18 பி.ப ]
தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும். [மேலும்]
பார்கோட்ஸின் ரகசியம் தெரியுமா?
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 07:25.40 மு.ப ] []
இன்றைய தொழில்நுட்ப உலகில் நாம் கடைகளில் வாங்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பார்கோட்(Barcode) இருப்பதை பார்த்திருப்போம். [மேலும்]
அறிமுகமாகின்றது Desktop கணினிகளுக்கான Viber அப்பிளிக்கேஷன்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 05:36.59 மு.ப ]
இலவச அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றினை ஸ்மார்ட் கைப்பேசிகளினூடாக அனுப்பும் சேவையினை வழங்கிவந்த Viber நிறுவனமானது தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை Desktop கணனிகளிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதான பதிப்பை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்]
வெப் கமெராவின் புதிய பயன்பாடுகள்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 04:35.20 பி.ப ]
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது. [மேலும்]