மென்பொருள் செய்திகள்
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 04:54.49 மு.ப ] []
மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும். [மேலும்]
ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:42.24 மு.ப ] []
நீங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஓடியோவை மட்டும் தனியாக கோப்புகளாக பிரித்தெடுக்கலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:27.08 மு.ப ]
உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும். [மேலும்]
MP4 Player மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:43.30 மு.ப ]
கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் ஓய்வு தேவைப்படின் பாடல்களை கேட்டு ரசிப்போம். [மேலும்]
கணணியில் உள்ள தகவல்களை பெரிதுபடுத்தி பார்க்க
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 01:36.39 மு.ப ] []
உங்களது கணணியில் உள்ள கோப்புகள் மற்றும் தகவல்களை பெரிதுபடுத்தி பார்ப்பதற்கு Magnify என்ற மென்பொருள் உதவி புரிகிறது. [மேலும்]
படத்திலிரு​ந்து ​தேவையற்ற காட்சிகளை நீக்க புதிய ஐ போன் மென்பொருள்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 04:13.59 பி.ப ] []
கமெரா போன்கள் பயன்படுத்துபவர்கள் அவர்களின் பயணங்களின் போது தென்படும் பிடித்தமான இடங்களில் இருந்து புகைப்படங்களை எடுத்து மகிழுவார்கள். [மேலும்]
System Explorer: கணணி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:16.48 மு.ப ]
கணணியை உபயோகிக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் தங்கள் கணணி குறித்த தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. [மேலும்]
உங்கள் காதலை அறிந்துகொள்​ள புதிய மென்பொருள்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 01:30.35 மு.ப ] []
ஒவ்வொரு காதலர்களும் தமது காதலின் வலிமை, வெற்றி பற்றி அறிய மிகவும் ஆவலாக இருப்பார்கள். [மேலும்]
Sidebar உடன் கூடிய பேஸ்புக்கி​ன் புதிய போட்டோ வியூவர்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 01:33.32 பி.ப ] []
புதுமையில் புரட்சிசெய்யும் சமூக வலைத்தளமான பேஸ்புக் Sidebar உடன் கூடிய புதிய போட்டோ வியூவரை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் எளிய முறை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 03:54.18 மு.ப ] []
இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்ப கல்வி முறையில் ஸ்கிரீன்ஷாட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. [மேலும்]
உங்கள் எண்ணம் போல் புகைப்படங்களை வடிவமைக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 02:37.00 மு.ப ] []
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளின் போதும் ஞாபகார்த்தமாக பிடிக்கப்படும் புகைப்படங்களை எல்லோரும் தமக்கு பிடித்த வண்ணங்களில் மாற்றி வடிவமைத்துக் கொள்ள விரும்புவார்கள். [மேலும்]
பயர்பொக்ஸ் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு
[ சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012, 02:10.49 மு.ப ]
இன்றைய உலகில் உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது பயர்பொக்ஸ். பயர்பொக்ஸ் குரோமிற்கு போட்டியாக பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. [மேலும்]
கடவுச்சொற்களை பாதுகாப்பதற்கு
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:45.42 மு.ப ]
கணணியில் சேமிக்கப்பட்ட உங்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் கடவுச்சொல் மிக முக்கியமானதாகும். [மேலும்]
ஜிமெயிலை ஓபன் செய்யாமலேயே மின்னஞ்சல் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:41.28 மு.ப ]
தற்போதைய உலகில் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துபவர்களே அதிகம். இதற்கு கூகுள் அளிக்கும் புத்தம்புது வசதிகள் தான் முக்கிய காரணமாகும். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]