பாதுகாப்பு செய்திகள்
மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:34.54 மு.ப ]
உங்கள் கணணி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? [மேலும்]
ஞாபகமூட்டலு​க்கு தடையாக இருக்கும் றிங்கிங் டோன்கள்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 02:05.12 பி.ப ] []
நாம் செல்போன்களை பயன்படுத்தும் போது வரும் அழைப்புக்களை அறிந்து கொள்வதற்காக றிங்கிங் டோன்களை பயன்படுத்துவோம். [மேலும்]
பென்டிரைவை சோதிப்பதற்கு
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 07:56.35 மு.ப ]
இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. [மேலும்]
மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 06:19.49 மு.ப ]
கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது. [மேலும்]
பாதுகாப்பா​ன பென்டிரைவை உருவாக்க
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 04:22.48 பி.ப ]
தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன. [மேலும்]
பேஸ்புக்கை பாதிக்கும் ராம்நிட் வைரஸ்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 07:00.29 மு.ப ]
பேஸ்புக் வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்க வேண்டிய ஓர் விடயம் என்னவெனில் முன்பு உலகின் பல கம்ப்யூட்டர்களில் பரவி, வெகு வேகமாக நாசத்தை விளைவித்த ராம்நிட் (Ramnit) என்னும் வைரஸ், இப்போது புதிய உருவத்தில் வரத் தொடங்கி உள்ளது. [மேலும்]
விண்டோஸ் கணணிகளில் கடவுச்சொற்கள் கையாளப்படும் வழிமுறைகள்
[ செவ்வாய்க்கிழமை, 27 டிசெம்பர் 2011, 05:20.46 மு.ப ]
ஒவ்வொருவரும் தங்களது கணணி மற்றும் அதில் பதிந்துள்ள தகவல்களின் பாதுகாப்பிற்காக கடவுச்சொல்லை அமைத்திருப்பர். [மேலும்]
பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 06:15.47 மு.ப ]
நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம். [மேலும்]
பேஸ்புக் வழியாக புதிய வகை வைரஸ் பரவும் அபாயம்
[ புதன்கிழமை, 14 டிசெம்பர் 2011, 05:58.16 மு.ப ]
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனமொன்று புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாக எச்சரித்துள்ளது. [மேலும்]
உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு
[ வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011, 06:52.48 மு.ப ]
2011ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 கடவுச்சொற்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data என்ற நிறுவனம். [மேலும்]
இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை தரவிறக்கம் செய்வதற்கு
[ வியாழக்கிழமை, 27 ஒக்ரோபர் 2011, 04:32.44 மு.ப ]
கணணி பாதுகாப்பில் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம் கொடுத்து வாங்குபவையே. [மேலும்]
வலிமையான கடவுச்சொற்களை அமைப்பதற்கு
[ திங்கட்கிழமை, 24 ஒக்ரோபர் 2011, 05:01.47 மு.ப ]
நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். [மேலும்]
கணணியில் உங்களது தகவல்களை பாதுகாப்பதற்கு
[ சனிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2011, 05:00.18 மு.ப ]
எந்த ஒரு மென்பொருளின் துணையும் இல்லாமலேயே உங்கள் ரகசிய கோப்புகள் அடங்கிய கோப்பறைகளை மறைக்கலாம். [மேலும்]
இணையத்தில் குழந்தைகளை பாதுகாப்பதற்கு
[ சனிக்கிழமை, 08 ஒக்ரோபர் 2011, 07:30.06 மு.ப ]
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். [மேலும்]
பேஸ்புக்கின் புத்தம் புதிய பாதுகாப்பு வசதிகள்
[ வெள்ளிக்கிழமை, 07 ஒக்ரோபர் 2011, 04:40.45 மு.ப ]
கூகுள் பிளசின் அறிமுகத்தையும் அசுர வளர்ச்சியையும் கண்டு பேஸ்புக் இப்போது அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]