ஆராய்சி செய்திகள்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 05:24.55 மு.ப ]
உலகில் பல மில்லியன் மக்கள் பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து  வருகின்றது. இந்த சூழ்நிலையில் செயற்கை உணவு தயாரிக்கும் முறை அதிக தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [மேலும்]
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 02:10.36 பி.ப ] []
விண்வெளியில் காணப்படும் கறுப்பு நிற ஓட்டையால் பெரிய விண்மீன்கள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
வைரஸ் காய்ச்சலால் மூளை செல்கள் பாதிப்படையும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:45.14 மு.ப ]
தொண்டை வலி, உடல் வலியுடன் வைரஸ் அல்லது ப்ளூகாய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் மறதி நோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். [மேலும்]
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
இறப்பு எப்போது என்பதை ரத்த பரிசோதனை முறை மூலம் அறியலாம்: ஆய்வாளர்கள் தகவல்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 03:13.30 பி.ப ] []
எத்தனை வயது வரை உயிருடன் வாழ்வோம் என்பதை மிகச் சாதாரணமான ரத்த பரிசோதனை மூலமாவே தெரிந்து கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
தூக்க நோயை குணப்படுத்த புதுவித பக்டீரியா கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 03:42.51 பி.ப ]
ஆப்ரிக்கா நாடுகளில் உள்ள மக்களுக்கு ஒருவகை கிருமி தொற்றால் தூக்க நோய் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கியர்கள் இறந்து போகும் அபாயமும் உண்டு. [மேலும்]
உலகின் மிகச்சிறிய பச்சோந்தி கண்டுபிடிப்பு
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 03:29.07 பி.ப ] []
உலகிலேயே மிகச்சிறிய பச்சோந்தியை(பல்லி இனவகை) உயிரியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பச்சோந்திகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உடலின் நிறத்தை மாற்றும் வல்லமை உடையது. [மேலும்]
நாய் வளர்த்தால் இதய நோய்கள் வராது: ஆய்வாளர்கள் தகவல்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 03:49.29 பி.ப ]
நாய் வளர்ப்பவர்களின் இதயம் நன்றாகவும், வேதனைகள் ஏதுமின்றி லேசாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆஸ்பிரின் மாத்திரைகள்
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 03:06.34 பி.ப ]
ஆஸ்பிரின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தோலிலிருந்து மனித மூளை இழையங்கள்: விஞ்ஞானிகள் சாதனை
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 06:31.34 பி.ப ] []
விஞ்ஞானிகள் வளர்ச்சியின் காரணமாக மனித உடலின் அனேகமான பாகங்களுக்கு பிரதீடாக செயற்கையாக அங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இதுவரையில் மூளையின் இழையங்கள் மூளையின் புறவணிப்பகுதியிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. [மேலும்]
வானில் ஒ​ரே இரவில் தென்படவிரு​க்கும் ஐந்து கோள்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 01:49.18 பி.ப ] []
வானிலுள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிவதில்லை. [மேலும்]
சிம்பன்சிக​ள் மனிதனை விட குறுகிய கால நினைவாற்றல் கூடியவை: விஞ்ஞானிகள் தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 02:23.49 பி.ப ] []
ஐந்தறிவுடைய விலங்கு வகைக்குள் உள்ளடக்கப்படும் சிம்பன்சி வகை குரங்கிற்கு மனிதர்களை விட குறுகிய கால நினைவாற்றல் அதிகம் என ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். [மேலும்]
இந்தியாவுடன் விரைவில் இணையும் அவுஸ்திரேலியா: நிபுணர்கள் தகவல்
[ சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012, 05:18.45 பி.ப ]
ஐந்து கோடி ஆண்டுகளில் அனைத்து கண்டங்களும் இணைந்து புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். [மேலும்]
குழந்தைகளுக்கு புற்று நோயை உருவாக்கும் பெற்றோரின் பழக்கவழக்கங்கள்
[ சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012, 02:07.07 பி.ப ]
குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த புற்று நோய் குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது. [மேலும்]
பாரம்பரியத்தாலும் இதய நோய் ஏற்படும்
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 03:01.28 பி.ப ]
மனிதர்களில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு பாரம்பரியமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]