ஏனைய தொழிநுட்ப செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 03:30.34 பி.ப ] []
கணணி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அவற்றின் பருமன் மிகவும் பெரியதாக காணப்பட்டது. அவற்றை பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன. [மேலும்]
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 04:59.59 பி.ப ] []
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
கூகுள், பேஸ்புக் போட்டியின் எதிரொலி: யாகூ நிறுவனத் தலைவர் பதவி ராஜினாமா
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:24.05 மு.ப ]
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியின் காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்வதாக யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் தெரிவித்துள்ளார். [மேலும்]
இயங்கும் வாகனங்களுக்​கு மின் வழங்க புதிய யுக்தி
[ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 01:23.02 பி.ப ] []
இன்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் பாவனையிலுள்ள போதும் மின்கலத்தில் இயங்கும் வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. [மேலும்]
மூங்கிலால் ஆன ஸ்மார்ட் போனை உருவாக்கி மாணவர் சாதனை
[ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 01:53.50 பி.ப ] []
உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஸ்மார்ட் போனை உருவாக்கி பிரிட்டிஷ் பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். [மேலும்]
விஞ்ஞான உலகில் அதிரடிப்பு​ரட்சியை ஏற்படுத்தவு​ள்ள நனோ ரோபோக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 01:58.23 பி.ப ] []
அசுர வேகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தினால் வேலைப்பளு குறைக்கப்படுவதுடன், துல்லியமாகவும் மேற்கொள்ள முடிகின்றது. [மேலும்]
உடல் அழுத்தங்களை சுயமாக அளக்க வழிகாட்டும் கருவி அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:24.30 மு.ப ] []
மனித உடலில் ஏற்படும் உயரழுத்தம், தாழ்வு அழுத்தம் என்பவற்றை சுயமாகவே வழிகாட்டலுடன் அறிந்துகொள்வதற்கு RESPeRATE எனப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
உங்கள் கால்களை பயன்படுத்தி செல்போன்களை சார்ஜ் செய்யலாம்
[ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 05:22.37 மு.ப ] []
தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் செல்போன்களை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும். [மேலும்]
குறைந்த வெளிச்சத்தி​லும் படம் எடுக்கும் புதிய "சைபர் சொட்" கமெராக்கள்
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 01:18.37 பி.ப ] []
சூழலில் குறைந்தளவு ஔி உள்ள போதிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய புதிய சைபர் சொட் கமெராக்களை சொனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்]
கைகளிலேயே மடித்து எடுத்துச்செ​ல்லக்கூடிய ஸ்கூட்டர்
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 12:38.30 மு.ப ] []
பயணங்களின் போது கைகளிலேயே மடித்து எடுத்துச்செல்லக்கூடிய மிகவும் எளிமையான இலத்திரனியல் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
சொனி நிறுவனத்தி​ன் B170 "வோக்மன்" அறிமுகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 10:07.17 மு.ப ] []
1980ம், 1990ம் ஆண்டளவில் "வோக்மன்" என்ற சொல்லை  கேட்டால் நினைவுக்கு வருவது "கசட்" பயன்படுத்தப்படும் அளவில்  சற்று பெரிய சாதனம் ஆகும். [மேலும்]
கணணியில் இயங்கும் மசாஜ் கருவி
[ சனிக்கிழமை, 28 சனவரி 2012, 04:47.38 மு.ப ] []
சிறந்த மசாஜ் கருவிகளை அறிமுகப்படுத்தும் OSIM நிறுவனமானது கணணியில் இயங்கும் ஆற்றலைக் கொண்ட EMS (Electronic Muscle Stimulation) எனப்படும் புதிய மசாஜ் கருவியை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
கைபேசி அழைப்பை தடுக்க புதிய கருவி அறிமுகம்
[ புதன்கிழமை, 25 சனவரி 2012, 07:44.51 மு.ப ]
காரில் சென்று கொண்டிருக்கும் போது வரும் கைபேசி அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புற்றுநோயை கண்டறியும் ஸ்மார்ட் போன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 05:31.09 மு.ப ]
மனிதனில் ஏற்படும் புற்றுநோயை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி கண்டறிய முடியும் என கொரிய நாட்டு ஆராச்சியாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]