| செய்திகள் |
| அறிமுகமாகின்றது iPega அன்ரோயிட் ஹேமிங் டேப்லட் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 06:03.24 மு.ப ] |
நவீன வசதிகளுடன் கூடிய iPega ஹேமிங் சாதனமானது அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. [மேலும்] |
| ஞாபக சக்தியின் உண்மைப் பின்னணி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 05:41.11 மு.ப ] |
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. [மேலும்] |
| உஷ்ணத்தை குறைக்கும் அந்த மூன்று பழங்கள் |
| [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 07:43.01 மு.ப ] |
கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். [மேலும்] |
| மனஅழுத்ததை(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் |
| [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 07:33.32 மு.ப ] |
இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலாத ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. [மேலும்] |
| இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட் |
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:27.55 மு.ப ] [ ] |
ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இருவழி பாதுகாப்பு முறைமையானது மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. [மேலும்] |
| அறிமுகமாகின்றது Twitter Music |
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:27.34 மு.ப ] [ ] |
சமூக வலைத்தளங்களின் வரிசையில் பல மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் டுவிட்டர் தளமானது Twitter Music எனும் சேவையை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்] |
| Toshiba அறிமுகப்படுத்தும் KIRAbook Ultrabook கணினிகள் |
| [ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 05:27.08 மு.ப ] |
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Toshiba நிறுவனமானது தனது புதிய உற்பத்தியான KIRAbook Ultrabook மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| அதி உயர் திறன்கொண்ட eReader அறிமுகம் |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:26.03 மு.ப ] [ ] |
Kobo எனப்படும் நிறுவனமானது அதி உயர் திறன் கொண்ட நவீன eReader சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| HTC அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோய்ட் கைப்பேசி |
| [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:11.25 மு.ப ] |
புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது அன்ரோய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட HTC 606W எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. [மேலும்] |
| உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை |
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 06:19.59 மு.ப ] [ ] |
'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது. [மேலும்] |
| FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 08:30.20 மு.ப ] [ ] |
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. [மேலும்] |
| Asus அறிமுகப்படுத்தும் Transformer AiO P1801 ஹைப்றிட் கணனி |
| [ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 03:14.01 மு.ப ] |
முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Asus நிறுவனமானது டேப்லட் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளை ஒன்றாக கொண்ட Transformer AiO P1801 ஹைப்றிட் (Hybrid) நவீன கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது. [மேலும்] |
| தத்துரூபமான படப்பிடிப்பிற்கு உதவும் அதிநவீன iPhone கமெரா வில்லைகள் |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 03:04.47 மு.ப ] [ ] |
iPhone களில் தரப்பட்டுள்ள கமெரா வில்லைகளை (Lens) விடவும் வெவ்வேறு குவியத்தூரங்களைக் கொண்டு துல்லியமான மற்றும் தத்துரூபமான படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்கென அதிநவீன கமெரா வில்லைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. [மேலும்] |
| மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:47.01 மு.ப ] [ ] |
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. [மேலும்] |
| குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? |
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:03.20 பி.ப ] [ ] |
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. [மேலும்] |
|