செய்திகள்
உடலுக்கு குளு குளு கொண்டாட்டமளிக்கும் “பீச் பழம்”
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 01:14.19 பி.ப ] []
கொளுத்தி எடுக்கும் வெயிலுக்கு மக்கள் அனைவரும் பழக்கடையை தேடி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். [மேலும்]
ஹேம் உலகை கலக்க வருகின்றது புத்தம் புதிய ஹேம்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 09:00.21 மு.ப ] []
Kickstarter தளத்தினூடாக சுமார் 150,000 டொலர்களைப் பெற்று வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள Frontiers எனும் புத்தம் புதிய ஹேம் ஆனது ஹேம் உலகை கலக்க வருகின்றது. [மேலும்]
தனது ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையை நிறுத்தும் Canonical
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 07:20.30 மு.ப ] []
தமது Ubuntu One எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவையை 2009ம் ஆண்டு ஆரம்பித்த Canonical நிறுவனம் அதனை தற்போது முற்றுமுழுதாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. [மேலும்]
குறைந்த விலையில் மடிக்கணனிகளை உருவாக்க கைகொடுக்கும் புதிய தொழில்நுட்பம்
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 07:08.25 மு.ப ] []
கணனிகளின் மூளையாகக் கருதப்படும் CPU வடிவமைப்பில் முன்னணியில் திகழும் நிறுவனமாக Intel காணப்படுகின்றது. [மேலும்]
அதிக தூரம் ஓடுபவர்களுக்கு குறைந்த வாழ்நாள்!
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 05:54.40 மு.ப ] []
வெகு தொலைவு ஓடுபவர்களும், தேகப் பயிற்சியே செய்யாதவர்களும் குறைந்த வாழ்நாளை வாழ வேண்டுமென்று சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மூலிகை மருத்துவம்!
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 02:10.10 பி.ப ] []
மூலிகைகள் பல விதமான மருத்துவ பலன்களை மனிதனுக்கு அள்ளித்தருகிறது. [மேலும்]
ஸ்மார்ட் கைக்கடிகார உலகில் இரு புது வரவுகள்
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 10:13.39 மு.ப ] []
ஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து தற்போது ஸ்மார்ட் கடிகாரங்களும் பிரபல்யம் அடைந்து வருகின்றன. [மேலும்]
Motorola நிறுவனத்தின் புதிய அறிமுகம் G Forte
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 10:01.12 மு.ப ] []
பிரபல கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Motorola ஆனது G Forte எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை மெக்ஸிக்கோவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்]
தெரிந்து கொள்வோம்: "Router Technology"
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 06:09.06 மு.ப ] []
இணையத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு எப்போதும் Router யை மட்டுமே சேரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. [மேலும்]
அஜீரணக்கோளாரா? இதோ வீட்டிலேயே இருக்கிறது மருந்து
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 02:22.30 பி.ப ] []
வீட்டில் சிக்கனோ, மட்டனோ இருந்தால் ஒரு பிடி பிடித்து விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். [மேலும்]
சம்சுங் அறிமுகம் செய்யும் இலத்திரனியல் கையுறை
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 02:21.33 மு.ப ] []
தொழில்நுட்ப உலகில் பல்வேறு புரட்சிகளை செய்துவரும் சம்சுங் நிறுவனம் இலத்திரனியல் கையுறைகளை அறிமுகம் செய்யவுள்ளது. [மேலும்]
விரைவில் விற்பனைக்கு வரும் HTC One Mini
[ புதன்கிழமை, 02 ஏப்ரல் 2014, 02:04.09 மு.ப ] []
HTC நிறுவனத்தின் புதிய தயாரிப்பான One Mini ஸ்மார்ட் கைப்பேசிகள் எதிர்வரும் மே மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
இயற்கையின் வரப்பிரசாதம் முருங்கை
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 02:57.36 பி.ப ] []
இன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று போன்றவைகள் மூலம் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. [மேலும்]
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட “டைனோசர் குட்டி”
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 05:41.57 மு.ப ] []
இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். [மேலும்]
iPhone 6 தொடர்பில் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகின
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 02:11.00 மு.ப ] []
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவரும் iPhone 6 தொடர்பில் மேலும் சில புதிய படங்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வினைத்திறன் கூடிய கமெராவுடன் அறிமுகமாகும் Vivo Xshot கைப்பேசி
Toshiba அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லப்டொப்
போனிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க உதவும் காளான்கள்
பாம்புகள் நடனமாடுவது ஏன்?
ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்
Titan Aerospace நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டும் கூகுள்
Windows Phone 8.1 இயங்குதளம் வெளியீடு
உடல் பருமனாக இருக்கிறதா? கவலையை விடுங்க
நோக்கியாவின் புத்தம் புதிய இலத்திரனியல் சாதனங்கள்
அப்பிளுடன் கைகோர்க்கும் LG
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
Processor உற்பத்தியில் காலடி பதிக்கும் LG
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 08:00.54 மு.ப ]
உலகப் புகழ்பெற்ற இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான LG ஆனது முதன் முறையாக சொந்தமாக Processor உற்பத்தியில் காலடி பதிக்கின்றது. [மேலும்]
iOS 8 இயங்குதளத்தின் ஸ்கிரீன் ஷாட் புகைப்படம் வெளியாகியது
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:33.59 மு.ப ] []
அப்பிள் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான iPhone 6 இனை விரைவில் வெளியிடவுள்ள நிலையில், புதிய இயங்குதளப் பதிப்பான iOS 8 இனை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. [மேலும்]
கார்ட்டூன் கதாபாத்திரங்களை வடிவமைக்க உதவும் மென்பொருள்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:14.26 மு.ப ] []
நீங்கள் விரும்பிய கார்ட்டூன் கதாபாத்திரங்களை சுயமாகவும், இலகுவாகவும் வடிவமைத்துக்கொள்ள MomentCam எனும் மென்பொருள் பெரிதும் உதவிகரமாக இருக்கின்றது. [மேலும்]
திடீரென மாரடைப்பு வந்தால் என்ன செய்யணும்?
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 01:13.49 பி.ப ] []
மாரடைப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது, திடீரென்று தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் கஷ்டம். [மேலும்]
உலகின் மிகப்பெரிய தங்கப்படிகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 07:43.15 மு.ப ]
தென் அமெரிக்க நாடான வெனிசூலாவில் உலகின் மிகப்பெரிய தங்கப்படிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]