கைத்தொலைபேசி செய்திகள்
Android 5.0 இயங்குதளத்தின் படங்கள் வெளியாகின
[ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2014, 07:27.27 மு.ப ] []
கூகுள் நிறுவனத்தின் மொபைல் சாதனங்களுக்கான Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 விரைவில் வெளிவரவுள்ளது. [மேலும்]
ஸ்மார்ட்போன்களில் உரிமையாளரின் பக்டீரியா அடையாளங்கள்
[ வியாழக்கிழமை, 26 யூன் 2014, 05:33.53 மு.ப ] []
ஒவ்வொரு ஸ்மாட் போனும் அதன் உரிமையாளரை பிரத்தியேகமாக அடையாளம் காணக்கூடிய நுண்ணுயிர்களை கொண்டிருக்க கூடுமென அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். [மேலும்]
Huawei Ascend P7 அறிமுகம்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 02:09.56 மு.ப ] []
Huawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முறையாக தாய்வானில் அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
அப்பிள் iPhone 6 தொடர்பில் புதிய தகவல்
[ திங்கட்கிழமை, 23 யூன் 2014, 02:02.20 மு.ப ] []
அப்பிள் நிறுவனம் இரு வகையான iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வருவது யாவரும் அறிந்ததே. [மேலும்]
Android 5.0 பதிப்பில் Kill Switch வசதி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 யூன் 2014, 06:10.17 மு.ப ] []
Kill Switch என்பது கைப்பேசிகள் மற்றும் அதிலுள்ள தவகல்கள் திருட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பினைத் தரும் அப்பிளிக்கேஷன் ஆகும். [மேலும்]
நோக்கியாவின் புத்தம் புதிய கைப்பேசி
[ சனிக்கிழமை, 21 யூன் 2014, 05:51.28 மு.ப ] []
நோக்கியா நிறுவனத்தின் ஒரு பகுதியை மைக்ரோசொப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. [மேலும்]
புதிய அம்சங்களுடன் One Plus One அறிமுகம்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:36.21 மு.ப ] []
ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் One Plus One எனும் மற்றுமொரு கைப்பேசி இடம்பிடித்துள்ளது. [மேலும்]
iOS 8 இயங்குதளத்தின் பீட்டா 2 பதிப்பு விரைவில் வெளியிடப்படும்
[ வியாழக்கிழமை, 19 யூன் 2014, 02:21.52 மு.ப ] []
அப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் மொபைல் சாதனங்களுக்கான தனது iOS 8 இயங்குதப் பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. [மேலும்]
Micromax அறிமுகம் செய்யும் விண்டோஸ் கைப்பேசிகள்
[ புதன்கிழமை, 18 யூன் 2014, 02:13.10 மு.ப ]
Micromax நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Canvas Win W121 மற்றும் W092 எனும் இருவகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது. [மேலும்]
Motorola நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 16 யூன் 2014, 01:32.55 மு.ப ] []
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் சிறந்து விளங்கும் HTC நிறுவனம் கைப்பேசிகளின் திரைகள் உடைந்தால் அவற்றினை இலவசமாக மாற்றித் தரும் சலுகையினை பயனர்களுக்கு வழங்குகின்றது. [மேலும்]
Samsung Galaxy F தொடர்பான தகவல்கள் வெளியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2014, 06:54.01 மு.ப ] []
சம்சுங் நிறுவனம் Galaxy S5 கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ள நிலையில் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளது. [மேலும்]
மொபைல்போன்களில் சரவுண்ட் ஒலிநயத்தை தரும் அப்பிளிக்கேஷன்
[ சனிக்கிழமை, 14 யூன் 2014, 08:35.49 மு.ப ] []
ஸ்மார்ட் போன்களில் பாடல்களைக் கேட்கும்போது சரவுண்ட் ஒலிநயத்துடன் கேட்டு மகிழ்வதற்கு Audibly App எனும்ம அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger
[ சனிக்கிழமை, 14 யூன் 2014, 08:02.26 மு.ப ] []
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. [மேலும்]
Huawei-ன் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
[ வெள்ளிக்கிழமை, 13 யூன் 2014, 07:54.53 மு.ப ] []
Huawei நிறுவனம் Ascend Mate 2 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. [மேலும்]
குறைந்த விலையில் கலக்க வருகிறது Firefox OS கைப்பேசி
[ வியாழக்கிழமை, 12 யூன் 2014, 07:23.05 மு.ப ] []
உலகின் முன்னணி இணைய உலாவிகளுள் ஒன்றான Firefox உலாவியினை வடிவமைத்த நிறுவனமான Mozilla சில மாதங்களுக்கு முன்னர் கைப்பேசிகளுக்கான இயங்குதளத்தினை உருவாக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
3டி பிரிண்ட் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கை
Google வழங்கும் அதிரடி வசதி
வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்
கல்லீரலை காக்கும் கரிசலாங்கண்ணி
அன்ரோயிட் சாதனங்களுக்கான Office அப்டேட்
BlackBerry அறிமுகம் செய்யும் புதிய கைப்பேசி
விஷத்தை வெளியேற்றும் வசம்பு!
Tizen 2.3 இயங்குதளத்திலன் பயனர் இடைமுகம் வெளியீடு
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான Corning Gorilla Glass 4 அறிமுகம்
முத்தமிடுவது பெரும் ஆபத்து!
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
துக்கமின்மையா? இந்த உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 12:50.14 பி.ப ] []
தூக்கமின்மை என்பது அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாக உள்ளது. [மேலும்]
ஆசையான வீடு ரொம்ப அழுக்காயிடுச்சா? கவலைய விடுங்க!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 10:15.29 மு.ப ] []
வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். [மேலும்]
முகத்திற்கு பவுடர் போட போறீங்களா: இதோ ஐடியா!
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 07:26.34 மு.ப ] []
பொதுவாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் இந்த பவுடர்  போடுவது என்பது பிடித்தமான ஒரு விடயம் ஆகும். [மேலும்]
குழந்தை பெற்ற பின்னர் மலச்சிக்கலா? இதோ தீர்வு
[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 12:55.12 பி.ப ] []
குழந்தை பெற்ற பின்னர் உடம்பில் ஏராளமான மாற்றங்களை பெண்கள் சந்திக்க நேரிடும். [மேலும்]
கருவை கலைக்கும் இயற்கை உணவுகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 02:07.04 பி.ப ] []
எதிர்பாராத நேரத்தில் கருத்தரிக்கும் போது, அக்கருவை கலைக்க இயற்கையான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது. [மேலும்]