கைத்தொலைபேசி செய்திகள்
ஆன்ட்ராய்டு, ஐபோனில் VOIP தொலைபேசி மற்றும் SMS வசதிகளை பெறுவதற்கு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:21.39 மு.ப ]
ஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். [மேலும்]
அறிமுகமாகும் இன்டெக்ஸின் முப்பரிமாண டுவல் சிம் போன்கள்
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 02:02.05 பி.ப ] []
இந்தியாவின் செல்போன் உற்பத்திக்கு பெயர் போன நிறுவனங்களில் ஒன்றான Intex நிறுவனமானது முப்பரிமாண தொடுதிரை வசதிகொண்டதும் இரண்டு சிம்களை பயன்படுத்தக்கூடியதுமான செல்போனை அறிமுகம் செய்யவுள்ளது. [மேலும்]
அறிமுகமாகு​ம் Samsung Galaxy Mini 2 செல்போன்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 01:46.10 பி.ப ] []
செல்போன் சந்தையில் நொக்கியாவிற்கு போட்டியாக புதிய போன்களை அறிமுகப்படுத்தும் சம்சுங் நிறுவனம் தனது புதிய பதிப்பான Samsung Galaxy Mini 2 போன்களை இந்த மாத இறுதியில் வெளியிடவுள்ளது. [மேலும்]
ஐபோனில் உலாவரும் பில்கேட்ஸா​ல் உருவாக்கப்​பட்ட கேம்
[ சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012, 05:21.34 பி.ப ] []
1981ம் ஆண்டளவில் கணணி உலகின் ராஜாவாக திகழும் பில்கேட்ஸினால் டெக்ஸ்ரொப் கணணிகளுக்கென ஒரு கேம் உருவாக்கப்பட்டது. [மேலும்]
அப்பிளின் மூன்றாம் தலைமுறை ஐபாட்கள்
[ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:57.32 பி.ப ]
கணணி உலகில் ஜாம்பவனாக திகழும் அப்பிள் நிறுவனமானது மூன்றாம் தலைமுறை ஐபாட்களை வெளியிட எண்ணியுள்ளது. [மேலும்]
கைபேசி வழியாக பணம் செலுத்தும் புதிய தொழில்நுட்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 05:43.39 மு.ப ]
கடந்தாண்டில் கைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் தொழில்நுட்பம் நியர் பீல்ட் கம்யூனிகேஷன்(Near Field Communication) என்பதாகும். கைபேசிகளை பயன்படுத்தி நாம் பணம் செலுத்த இந்த தொழில்நுட்பம் வழி செய்கிறது. [மேலும்]
AA அளவுடைய மின்கலத்தி​ல் செயற்படும் SpareOne தொலைபேசிகள்​
[ புதன்கிழமை, 18 சனவரி 2012, 04:15.22 பி.ப ] []
SpareOne எனப்படும் ஒருவகை தொலைபேசிகள் AA அளவுடைய மின்கலத்தில் செயல்படக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன. [மேலும்]
விரைவில் அறிமுகமாகும் தூக்கத்தை எடைபோடும் ஐ போன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 சனவரி 2012, 07:29.59 பி.ப ]
எதிர்காலத்தில் வர இருக்கும் ஐ போன், ஜ பாட், ஐ பொட் ஆகியன அதன் பயனர்களின் தூக்கத்தை எடைபோட்டு அவர்களின் தூக்கத்தை மெருகூட்டக் கூடியனவாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. [மேலும்]
2012ல் அறிமுகவாகவிருக்கும் உலாவிகள்
[ சனிக்கிழமை, 07 சனவரி 2012, 04:52.58 மு.ப ]
ஓராண்டுக்கு முன்னர் கைபேசிகளில் இயங்க டூயல் கோர் எனப்படும் அதிவேக உலாவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2011ஆம் ஆண்டில் அதுவே இன்றியமையாத ஒன்றாக இடம்பெற்றது. [மேலும்]
விரைவில் அறிமுகமாகவிருக்கும் புதிய ஐபேட்கள்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 05:54.01 மு.ப ]
எத்தனை வதந்திகள் வந்தாலும் அது ஆப்பிள் நிறுவனத்தைப் பாதிப்பதில்லை. ஆனால் ஆப்பிளின் ஐபேட் வாடிக்கையாளர்களை அவை மிக அதிகமாகவே பாதிக்கின்றன. குறைந்த காலத்திலேயே ஆப்பிள் உலக அளவில் மிகப் பிரபலமான நிறுவனம் ஆகும். [மேலும்]
கைபேசி பாவனையாளர்களுக்கு புதிய அச்சுறுத்தல்
[ வியாழக்கிழமை, 29 டிசெம்பர் 2011, 05:57.04 பி.ப ]
உலகில் அதிகமானோர் உபயோகப்படுத்தும் கைபேசிகள் ஜி.எஸ்.எம்(Global System for Mobile Communications) தொழிநுட்பத்தின் மூலமே இயங்குகின்றது. [மேலும்]
கைபேசிக்கான அவாஸ்ட் ஆண்டிவைரஸ் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 01:52.03 பி.ப ]
அவாஸ்ட்(Avast) ஆண்டிவைரஸ் மென்பொருளை பற்றி பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். கணணிகளை வைரஸ் மற்றும் மால்வேர்களில் இருந்து பாதுகாக்க உதவும் மிகச்சிறந்த இலவச ஆன்டிவைரஸ் மென்பொருளாகும். [மேலும்]
2011ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள்
[ திங்கட்கிழமை, 26 டிசெம்பர் 2011, 05:36.33 மு.ப ]
சென்ற 2011ஆம் ஆண்டில் பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய புதிய தொழில்நுட்பங்களும், சாதனங்களும் தோல்வியைத் தழுவின. [மேலும்]
ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 டிசெம்பர் 2011, 06:19.20 மு.ப ]
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் கைபேசி பிரபலமடைந்துள்ளது. [மேலும்]
நோக்கியா வர்த்தகத்தை முன்னுக்கு கொண்டுசெல்ல உதவும் லூமியா 800 கைபேசி அறிமுகம்
[ திங்கட்கிழமை, 14 நவம்பர் 2011, 04:55.19 பி.ப ]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]