| மருத்துவ செய்திகள் |
| புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி |
| [ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:43.29 மு.ப ] |
மூளைப் புற்றுநோய் கட்டிகளை சிதைப்பதில் வைட்டமின் சி மிகப் பெரும் பங்கு வகிக்கிறது என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. [மேலும்] |
| ரத்தம் உறைதலை தடுக்கும் வாழைப்பழம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 03:18.26 பி.ப ] |
தினமும் மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் வலிப்பு நோயில் இருந்து விடுபடலாம் என்று இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர் |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ] |
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்] |
| புற்றுநோயை கட்டுப்படுத்தும் திராட்சை |
| [ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:39.54 மு.ப ] |
திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய் கிருமிகளை விரட்டி நோயை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். [மேலும்] |
| தோல் வியாதிகளுக்கு மருந்தாகும் துளசி |
| [ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 02:03.10 பி.ப ] |
துளசியின் தாவரவியல் பெயர் ஓசிமம் சான்க்டம். இதன் விதைகள், இலைகள், வேர் என முழுதாவரத்திலும் மருத்துவக் குணங்கள் காணப்படுகிறது. [மேலும்] |
| அகத்தின் அழகை பிரதிபலிக்கும் நகங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 01:59.12 பி.ப ] |
நகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். [மேலும்] |
| புற்றுநோய்க்கு எதிராக போராடும் ரி-கலங்கள்(T-Cells) |
[ ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2012, 03:35.11 பி.ப ] [ ] |
மனித உடலிலே இயற்கையாகவே காணப்படும் நோய் எதிர்ப்பு காரணிகளினால் புற்றுநோயையும் எதிர்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். [மேலும்] |
| குங்குமப்பூ தரும் அழகு |
| [ வெள்ளிக்கிழமை, 10 பெப்ரவரி 2012, 01:51.07 மு.ப ] |
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்குமப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். [மேலும்] |
| எலும்பு தேய்மானத்திற்கான தீர்வுகள் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 04:14.41 பி.ப ] |
வயதான நபர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கையான ஒன்று. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைவான உணவு வகைகள் போன்ற காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது. [மேலும்] |
| மைக்ரேன் தலைவலிக்கான அறிகுறிகள் |
| [ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:45.45 மு.ப ] |
மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி மன உலைச்சலால் ஏற்படுகிறது. இந்த தலைவலி ஏற்பட்டால் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாது. [மேலும்] |
| புற்றுநோய் செல்களை அழிக்கும் தக்காளி |
| [ செவ்வாய்க்கிழமை, 07 பெப்ரவரி 2012, 03:42.25 பி.ப ] |
சமைத்த தக்காளியில் உள்ள சத்துக்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, புற்றுநோய் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். [மேலும்] |
| செயற்கை மூட்டு அறுவை சிகிச்சையால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் |
| [ திங்கட்கிழமை, 06 பெப்ரவரி 2012, 03:21.39 பி.ப ] |
செயற்கை இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்தால் புற்றுநோய் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. [மேலும்] |
| அழகான மூக்குக்குள் ஆபத்தான நோய்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 பெப்ரவரி 2012, 12:39.00 மு.ப ] |
மனித முகத்தை அழகாக்கி, முழுமைப்படுத்திக்காட்டுவது மூக்கு. முகத்திற்கு நடு நாயகமாக அமைந்து, எல்லோரையும் ஈர்க்கும் உறுப்பாக அது இருப்பதால்தான் பெண்கள் அதன் அழகுக்கு முத்திரை பதிப்பதுபோல் மூக்குத்தி அணிந்துகொள்கிறார்கள். [மேலும்] |
| மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் உலர் திராட்சை |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:04.49 பி.ப ] |
செடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக சுவையும், சத்துக்களும் காணப்படுகின்றன. [மேலும்] |
| ஆட்டிசம் நோயை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் |
| [ வெள்ளிக்கிழமை, 03 பெப்ரவரி 2012, 04:04.40 பி.ப ] |
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல, மன வளர்ச்சி சம்பந்தப்பட்ட ஒரு கோளாறு என்று கூறலாம். இவர்கள் தன்னைச் சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கி கொண்டு அதில் மூழ்கி கிடப்பார்கள். [மேலும்] |
|