| இணைய செய்திகள் |
| இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடியாவை பயன்படுத்தலாம் |
[ செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012, 06:09.17 பி.ப ] [ ] |
அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. [மேலும்] |
| கிட்டார் இசைப்பிரியர்களுக்கு ஓர் தளம் |
[ திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2012, 03:42.54 மு.ப ] [ ] |
இன்றைய இளைஞர்கள் மத்தியில் இசையின் மீது ஓர் தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கின்றது. ஒவ்வொருத்தரும் இசைக்கருவி கர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். [மேலும்] |
| இலக்குகளை அடைய உதவும் இணையத்தளம் |
| [ சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012, 02:07.46 மு.ப ] |
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் இலக்கு என்பது மிக முக்கியது. அந்த இலக்கை அடைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுத்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெறலாம். [மேலும்] |
| ரகசியமாக தகவல்களை பகிர உதவும் இணையம் |
| [ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 07:06.06 மு.ப ] |
ரகசியமாக தகவல்களை அனுப்புவதற்கு பர்ன் நோட் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. [மேலும்] |
| உடல்நலம் குறித்து தகவல் அளிக்கும் இணையம் |
| [ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 07:40.30 மு.ப ] |
அனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். [மேலும்] |
| உங்களது விருப்பமான யூடியுப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு |
| [ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 05:54.57 மு.ப ] |
யூடியுப் இணையத்தளத்தில் இருக்கும் வீடியோக்களை அனைவரும் பார்ப்பதுண்டு. ஒருசில நேரங்களில் பிடித்த வீடியோக்களை தரவிறக்க செய்ய மறந்து விடுவர். [மேலும்] |
| விரைவில் இன்டர்நெட் அமைப்பு மாற்றம் |
| [ செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2012, 05:45.52 மு.ப ] |
இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும். [மேலும்] |
| முகம் தெரியாதவர்களுடனான ஓன்லைன் வீடியோ சட்டிங்கிற்கு சிறந்த தளங்கள் |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 12:46.02 மு.ப ] |
நவீன காலத்தில் ஓன்லைன் வீடியோ சட்டிங் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பிரபல்யமானதாகவும் காணப்படுகின்றது. [மேலும்] |
| சமூக தளங்களிலிருந்து தரவுகளை Backup செய்வதற்கு |
| [ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 05:40.27 மு.ப ] |
இன்றை காலகட்டத்தில் பல்வேறு சமூக தளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவற்றினூடாக மிக அவசியமான தரவு, தகவல்களும் பரிமாற்றப்பட்டு வருகின்றன. [மேலும்] |
| வீடியோக்களை YouTubeல் துல்லியமாக தேடுவதற்கு |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 07:47.48 மு.ப ] |
வீடியோக்களின் பொக்கிசமாக திகழும் மிகப்பிரபல்யமான தளம் YouTube ஆகும். இங்கு காணப்படும் பல்லாயிரக்கணக்கான வீடியோக்களுக்குள் நாம் எதிர்பார்க்கும் வீடியோவை இலகுவாக பெறுவதற்கு சில வழிமுறைகள் காணப்படுகின்றன. [மேலும்] |
| Pdf கோப்புக்களை Doc ஆக மாற்ற சிறந்த 5 தளங்கள் |
| [ புதன்கிழமை, 25 சனவரி 2012, 05:56.45 மு.ப ] |
கணணி உலகமானது இன்று "Cloud Computing" என்ற ஓன்லைன் முறையை நோக்கி நகர்ந்து வருகின்றது. [மேலும்] |
| யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 24 சனவரி 2012, 06:11.57 மு.ப ] |
பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் மென்பொருள்கள் உதவியுடன் யூடியூப் வீடியோக்களை MP3, MP4 வடிவில் தரவிறக்கம் செய்யலாம். [மேலும்] |
| இணையம் மூலம் கோப்புகளை பகிர்வதற்கு |
| [ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 05:58.03 மு.ப ] |
இணையம் மூலமாக கோப்புகளை எளிதில் பகிர்ந்து கொள்ளுவதற்கு பல்வேறு இணையத்தளங்கள் உதவி புரிகின்றன. [மேலும்] |
| Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண வண்ண "எபெக்ட்" கொடுக்க |
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 04:32.21 பி.ப ] [ ] |
எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம். [மேலும்] |
| ஒரே நேரத்தில் பல்வேறு யூடியூப் வீடியோக்களை நிறுத்துவதற்கு |
| [ புதன்கிழமை, 18 சனவரி 2012, 04:40.56 மு.ப ] |
சில சமயங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான யூடியூப் வீடியோக்களை திறந்து வைத்து பார்த்துக் கொண்டிருப்பீர்கள். [மேலும்] |
|