சுகாதார செய்திகள்
பனிகாலப் பிரச்னைகளுக்கான தீர்வுகள்
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 01:32.49 மு.ப ]
பனிக் காலங்களில் சோர்வு என்பது அதிகமாக காணப்படும். மேலும் பருவநிலை மாற்றம், வைரஸ் நோயினால் உடல் வலி ஏற்படும். [மேலும்]
பற்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
[ சனிக்கிழமை, 04 பெப்ரவரி 2012, 04:13.37 பி.ப ]
ஒவ்வொரு மனிதனும் தான் அழகாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புவர். அதற்கு பற்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. [மேலும்]
தூக்கம் பற்றிய தகவல்கள்
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 04:10.59 பி.ப ]
மனிதன் மற்றும் பல விலங்குகளுக்கு தூக்கம் என்பது கண்டிப்பான வாழ்நாள் முழுவதும் தேவையான ஒரு செயல் ஆகும். [மேலும்]
காது பாதிக்காத அளிவிற்கு கைபேசியை பயன்படுத்துவதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 04:52.01 பி.ப ]
மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்பு போல் கைபேசி மாறிக் கொண்டிருக்கிறது. [மேலும்]
முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
[ வியாழக்கிழமை, 19 சனவரி 2012, 08:14.50 மு.ப ]
ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. [மேலும்]
தூங்காமல் இருந்தால்....
[ சனிக்கிழமை, 07 மே 2011, 10:22.30 பி.ப ]
மனிதர்களின் தினசரிச் செயல்களில் குறிப்பிடத்தக்கது, தூக்கம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கி ஓய்வெடுக்கவில்லையெனில், மறுநாள் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது. [மேலும்]
மன இறுக்கத்தை போக்கும் வழிகள்
[ வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2011, 10:16.05 மு.ப ]
இன்றைய காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் தான் உருவாகின்றன. [மேலும்]
வினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்
[ புதன்கிழமை, 30 மார்ச் 2011, 08:55.13 பி.ப ]
உங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை [மேலும்]
கணணியில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு
[ செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011, 07:45.03 மு.ப ]
பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. [மேலும்]
என்றும் இளமையாக இருக்க வேண்டுமா?
[ சனிக்கிழமை, 26 மார்ச் 2011, 07:37.07 மு.ப ]
அனைவரும் விரும்புவது எந்த வித நோய்களும் இல்லாமல் ஆரோக்கியமாகவும், என்றும் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதே. [மேலும்]
தோலை உரிக்காமல் அப்படியே சாப்பிடுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011, 09:42.59 மு.ப ]
சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. [மேலும்]
உணவை தவிர்க்க வேண்டாம்
[ வியாழக்கிழமை, 24 மார்ச் 2011, 07:58.13 மு.ப ]
உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். [மேலும்]
இரண்டாவது குழந்தைப் பேறா.... கவனியுங்கள் பெற்றோரே..!
[ வியாழக்கிழமை, 24 மார்ச் 2011, 12:56.37 மு.ப ]
வீட்டில் இரண்டாவது குழந்தை பிறப்பென்பது வேறு விதமான சந்தோஷத்தை உருவாக்கும். முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு இடைவெளி என்பது முக்கியமான் கேள்வி. [மேலும்]
நீரினால் ஏற்படும் நன்மைகள்
[ புதன்கிழமை, 23 மார்ச் 2011, 09:41.35 மு.ப ]
நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன. [மேலும்]
வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்க
[ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011, 09:02.25 பி.ப ]
வந்துவிட்டது வெயில் காலம்..! இனி, வியர்வையில் நனைத்து, தாகத்தில் தவிக்க வைத்து, உடம்பையெல்லாம் பிசுபிசுப்பாக்கி... படுத்தி எடுத்துவிடும் இந்த வெயில். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]