கணணி செய்திகள்
முதலாவது Mac கணனியின் 30 வருட பூர்த்தியை கொண்டாடியது அப்பிள் (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 25 சனவரி 2014, 06:47.24 மு.ப ] []
அப்பிள் நிறுவனம் தனது முதலாவது Mac கணனியை அறிமுகம் செய்து நேற்றுடன் 30 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. [மேலும்]
இன்டெல் அறிமுகம் செய்யும் Education Tablet
[ வியாழக்கிழமை, 23 சனவரி 2014, 05:21.57 மு.ப ] []
இன்டெல் நிறுவனமானது Education Tablet, classmate PC எனும் இருவகை கணனிச் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் நெருக்கடியை சந்திக்கும் வங்கிகள்
[ புதன்கிழமை, 22 சனவரி 2014, 02:35.38 மு.ப ] []
மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது Windows XP இயங்குதளத்திற்கான உத்தரவாதத்தை இந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்திருந்தமை தெரிந்ததே. [மேலும்]
வளை மேற்பரப்பினைக் கொண்ட புதிய டேப்லட் அறிமுகம்
[ புதன்கிழமை, 15 சனவரி 2014, 06:08.41 மு.ப ] []
டேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் தொடர்ச்சியாக பல புரட்சிகளை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தற்போது வளை மேற்பரப்பினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
Windows 9 தொடர்பான அறிவிப்பு வெளியானது
[ செவ்வாய்க்கிழமை, 14 சனவரி 2014, 05:55.02 மு.ப ] []
மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த வருடம் முதன் முறையாக மெட்ரொ பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது. [மேலும்]
கேம் பிரியர்களுக்காக அறிமுகமாகும் அதி நவீன மவுஸ்
[ சனிக்கிழமை, 11 சனவரி 2014, 05:46.35 மு.ப ] []
கணனி மூலம் கேம் விளையாடுபவர்களை கருத்தில் கொண்டு அதிநவீன மவுஸ் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. [மேலும்]
தனது புதிய டேப்லட் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டது சம்சுங் (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 08 சனவரி 2014, 02:12.35 மு.ப ] []
சம்சுங் நிறுவனமானது தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy Note Pro 12.2 தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. [மேலும்]
புதிய குரோம்புக் கணினியை அறிமுகப்படுத்துகின்றது Acer
[ திங்கட்கிழமை, 06 சனவரி 2014, 02:02.52 மு.ப ] []
Acer நிறுவனம் C720P எனும் தொடரிலக்கத்தினைக் கொண்ட குரோம்புக் மடிக்கணனிகளை அறிமுகம் செய்கின்றது. [மேலும்]
குறைந்த விலையில் Polaroid அறிமுகப்படுத்தும் டேப்லட்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 சனவரி 2014, 06:16.27 மு.ப ] []
Polaroid நிறுவனம் Q தொடரில் அமைந்த டேப்லட்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தவுள்ளது. [மேலும்]
Acer அறிமுகப்படுத்தும் அன்ரோயிட் டேப்லட்
[ சனிக்கிழமை, 04 சனவரி 2014, 06:17.53 மு.ப ] []
முன்னணி கணனி உற்பத்தி நிவனங்களுள் ஒன்றாகத் திகழும் Acer நிறுவனமாது Iconia B1 எனும் அன்ரோயிட் டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. [மேலும்]
E Fun அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Nextbook
[ வெள்ளிக்கிழமை, 03 சனவரி 2014, 02:38.44 மு.ப ]
தற்போது மொபைல் சாதனங்களுக்கு ஏற்பட்டுவரும் அதிகரித்த வரவேற்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் மொபைல் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன. [மேலும்]
விண்டோஸ் 8-ல் பிரச்னையா?
[ புதன்கிழமை, 01 சனவரி 2014, 07:41.42 மு.ப ]
நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கணனியை பயன்படுத்துகிறீர்களா? [மேலும்]
டேப்லட் விற்பனையில் சாதனை படைத்தது சம்சுங்
[ செவ்வாய்க்கிழமை, 31 டிசெம்பர் 2013, 05:46.35 மு.ப ] []
முதற்தர இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சுங் ஆனது டேப்லட் விற்பனையில் சாதனை நிகழ்த்தியுள்ளது. [மேலும்]
கணனிகளை சிறந்த நிலையில் பராமரிக்க உதவும் மென்பொருள்
[ சனிக்கிழமை, 28 டிசெம்பர் 2013, 02:49.48 மு.ப ]
கணனிகள் தொடர்ச்சியாக பாவனை செய்யப்படும்போது அவற்றில் கோளாறுகள் ஏற்படுவதுடன் அவற்றின் வேகம் மந்த நிலையை அடைதல் வழமையான ஒன்றாகும். [மேலும்]
HD திரையுடன் கூடிய டேப்லட்களை வடிவமைக்கும் முயற்சியில் Lenovo
[ வியாழக்கிழமை, 26 டிசெம்பர் 2013, 05:11.28 மு.ப ] []
மொபைல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான Lenovo உயர் துல்லயம் உடைய தொடுதிரை தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய டேப்லட்களை வடிவமைத்து வருகின்றது. [மேலும்]
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
நாள் முழுவதும் ஏசியில் இருப்பவர்களா? இதோ பிரச்சனைகள்
நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்த...! (வீடியோ இணைப்பு)
சிப் மற்றும் பின்கார்ட்களை வாசிக்க புதிய கருவி
குறைந்த விலையில் அறிமுகமாகும் ஸ்மார்ட் பேண்ட் (வீடியோ இணைப்பு)
அறிமுகமாகின்றது குழந்தைகளுக்கான நவீன ரக டேப்லட் (வீடியோ இணைப்பு)
பெண்ணே…கண்ணுக்கு இமை அழகு
வயிற்று புற்றுநோய்க்கு மருந்தாகும் பச்சை பட்டாணி
ஏழு நாளில் உடல் எடை குறைய எளிய வழி!
வளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம்
பேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்
 
   
   
 
   
 
 
   
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ரொம்ப கோபப்படாதீங்க! கல்லீரல் பாதிப்பு ஏற்படும்
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 01:03.58 பி.ப ] []
கல்லீரல் மனித உடலின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தேவையான சக்தியை பெற உதவும். [மேலும்]
விரைவில் செரிக்கும் உருளைக்கிழங்கு?
[ செவ்வாய்க்கிழமை, 29 யூலை 2014, 12:48.01 பி.ப ] []
உலக அளவில் அரிசி, கோதுமைக்கு பிறகு அதிகம் பயிரிடப்படுவது உருளைக்கிழங்குதான். [மேலும்]
நீரிழிவு நோயாளிகளுக்கான காலிபிளவர் சப்பாத்தி!
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:41.14 பி.ப ] []
கால்சியம் சத்து அதிகம் கொண்ட காலிபிளவர் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாக உள்ளது. [மேலும்]
பிரசவ காலத்தை கணக்கிட ஒரு “சூத்திரம்”
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:28.56 பி.ப ] []
‘கர்ப்ப காலம்’ என்பது கடைசி மாதவிடாய் திகதியிலிருந்து 280 நாட்கள் மற்றும், கரு உற்பத்தி ஆனதிலிருந்து 266 நாட்கள் எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. [மேலும்]
வயிற்றுப்புண்ணை குணமாக்கும் நெய்
[ திங்கட்கிழமை, 28 யூலை 2014, 01:02.46 பி.ப ] []
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். [மேலும்]