கணணி செய்திகள்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 01:59.55 பி.ப ] []
பிரபல்ய சமூகவலைத்தளமான பேஸ்புக் அண்மையில் தனது புதிய அம்சமான Timelineஐ அறிமுகப்படுத்தியிருந்து. இது வழமையான தோற்றத்திலிருந்து மாறுபட்டு காணப்பட்டதுடன் பதிவுகள், comments என்பன இரு நிரல்களில் அமைந்ததாகவும் காணப்பட்டது. [மேலும்]
விண்டோஸ் 7 பக் அப்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:37.09 மு.ப ]
நாம் கணணியில் அமைத்திடும் தகவல் கோப்புகளை பாதுகாத்து பதிப்பது அவற்றைக் காப்பாற்றும் சிறந்த வேலையாகும். [மேலும்]
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 02:19.17 மு.ப ]
யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை ஒரு சின்ன மென்பொருளின் உதவியுடன் டிவிடியாக எளிதில் மாற்றலாம். [மேலும்]
பயனர்களுக்​கான சிறந்த கடவுச்சொல் வசதியை தரும் கூகுள்
[ திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012, 01:57.24 பி.ப ]
இன்றைய இணைய உலகினால் பல்வேறு நன்மைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு தீமைகளும் பரவிக் காணப்படுகின்றன. [மேலும்]
கண்பார்வையை அதிகரிக்கு​ம் வீடியோ கேம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:40.17 பி.ப ]
இன்று அதிகளவானவர்கள் வீடியோ கேம்களை விரும்பி விளையாடுவார்கள். எனினும் சில பெற்றோர் அதனை தடைசெய்வது வழக்கம். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
பேஸ்புக்கின் பழைய தோற்றத்தினை பெறுவதற்கு
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:33.41 மு.ப ]
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அடிக்கடி மாற்றங்கள் செய்து கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றங்களை ஒரு சில நபர்கள் விரும்புவதில்லை. [மேலும்]
குரோமில் கூகுள் பிளசின் வீடியோ சட்டிற்கான வசதியை செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:18.02 பி.ப ] []
சமூகவலைத்தளங்களின் போட்டியினால் கூகுள் பிளஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. [மேலும்]
கூகுள் குரோமில் நீங்கள் விரும்பிய மொழியை மாற்றுவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:12.17 பி.ப ] []
கணணி என்பது இன்று ஆங்கில மொழியினாலேயே ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றது. எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனேகமானவர்களால் பயன்படுத்தப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மொழிப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது. [மேலும்]
விண்டோசில் User Accounts படத்தினை மாற்றம் செய்வதற்கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:32.36 மு.ப ]
கணணியில் விண்டோஸ் இயக்கம் தொடங்கியவுடன், அதில் பயனாளரின் கணக்கு காட்டப்பட்டு அவர்களுக்கான படங்களும் தோன்றும். சிலர் இதில் தங்களின் புகைப்படத்தை இணைத்திருப்பார்கள். [மேலும்]
பேஸ்புக்கின் புதிய Photo Viewer-ஐ மாற்றுவதற்கு
[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 01:23.01 மு.ப ]
சமூக தளங்களுக்குள் போட்டி போடும் கூகுள் பிளஸ் மற்றும் பேஸ்புக் பயனாளர்களுக்கு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. [மேலும்]
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கான குறுக்கு விசைகள்
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 01:54.58 மு.ப ]
கணணியில் வேலைகளை விரைவாக செய்து முடிப்பதற்கு குறுக்கு விசைகள்(Shortcut Keys) பயன்படுகின்றன. [மேலும்]
கூகுள் தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்றுவதற்​கு
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 01:42.03 மு.ப ] []
நமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடிக்கொள்வதற்கு பல தேடியந்திரங்கள் காணப்படுகின்றன. [மேலும்]
வேர்ட்டின் போர்மட்டை மாற்றுவதற்கு
[ புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012, 01:28.45 மு.ப ]
வேர்ட் டெக்ஸ்ட்டில் சில குறிப்பிட்ட சொற்களை மற்ற சொற்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட அழுத்தமாக(Bold), அடிக்கோடு(Underlined), சாய்வு(Italic) மற்றும் வேறு சில போர்மட்களில் அவற்றை அமைத்திருப்போம். [மேலும்]
4G ​தொழில்நுட்​பத்துடன் புதிய iPad
[ செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2012, 04:17.12 பி.ப ] []
நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில் அப்பிளின் அடுத்த பதிப்பாக வரவிருக்கும் ஐ பாட்கள் நான்காம் தலைமுறை(4G) தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்துடன் அறிமுகமாக இருக்கின்றன. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்ப​ட்ட நவீன ஜீன்ஸ்
பேஸ்புக் Timelineஐ தனியான நிரலில் அமைக்க
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் வைட்டமின் சி
விண்டோஸ் 7 பக் அப்
யூடியுப் வீடியோக்களை டிவிடியாக மாற்றம் செய்வதற்கு
இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்
செயற்கை முறையில் தயாராகும் இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு)
அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி
செயற்கை இலைகள் மூலம் வாகனங்களை இயக்கும் புதிய தொழில்நுட்பம்
விண்மீன்களை அழிக்கும் கறுப்பு நிற ஓட்டைகள்: விஞ்ஞானிகள் தகவல்
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வைட்டமின் டி குறைபாட்டால் குழந்தையின் பேச்சுதிறன் பாதிப்படையும்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:45.56 மு.ப ]
கர்ப்பிணிகளின் வைட்டமின் டி குறைபாடு குழந்தைகளின் பேச்சு திறனை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புகைப்படங்களின் அளவை மாற்றி அமைப்பதற்கு
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:41.46 மு.ப ]
உங்களுக்கு தேவையான புகைப்படங்களின் அளவை தரம் குறையாமல் விரும்பிய அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் எளிதாக மாற்றலாம். [மேலும்]
லைசன்ஸ் கீயுடன் Bryce 7 Pro முப்பரிமாண மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
[ ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2012, 01:33.54 மு.ப ]
முப்பரிமாண உருவங்களை படைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றுள் அனேகமானவற்றை பெருந்தொகை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. [மேலும்]
பற்கள் விளக்கும் முறையை அறியத்தரும் இலத்திரனிய​ல் பற்தூரிகைக​ள்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 02:12.25 பி.ப ] []
பாவனையை இலகுவாக்குவதற்காகவும், வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தொழில்நுட்பம் அடிக்கடி மாற்றப்படுவதுண்டு. [மேலும்]
நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்
[ சனிக்கிழமை, 18 பெப்ரவரி 2012, 01:07.06 பி.ப ]
தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன. [மேலும்]