பிரதான செய்திகள்
Pixel Degrees 1.0: புகைப்படங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருள்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:44.29 மு.ப ]
ஆயிரக்கணக்கான வார்த்தைகள் கொண்ட ஒரு விடயத்தை ஒரு படம் விளக்கி விடும் என்பதற்கிணங்க இன்று கணணித் துறையில் பல்வேறு இடங்களிலும் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. [மேலும்]
ஜிமெயிலில் இணைக்கப்பட்​டுள்ள கோப்புக்களை கூகுள் ட்ரைவில் சேமிப்பதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:40.24 மு.ப ]
கூகுளின் ஜிமெயிலில் இணைக்கப்படும் கோப்புக்களை அதே நிறுவனம் வழங்கும் ஒன்லைன் சேமிப்பகமான கூகுள் ட்ரைவில் நேரடியாக சேமிக்க முடியும். [மேலும்]
 
   
   
 
விசேட செய்தி தொகுப்பு
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
கணணியில் நிறுவப்பட்​டுள்ள மென்பொருட்​களின் கோப்புக்களை முற்றாக நீக்குவதற்​கு
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:37.51 மு.ப ]
பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு கணணிகளில் பல விதமான மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்துவோம். [மேலும்]
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 03:17.17 பி.ப ]
வயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறு வயதிலேயே சிலருக்கு தோல் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. [மேலும்]
எச்.ஐ.வி டெஸ்ட்: வீட்டில் இருந்தபடியே சோதனை செய்து கொள்ள புதிய கருவி அறிமுகம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:30.00 பி.ப ] []
எச்.ஐ.வி கிருமி தாக்கியுள்ளதா என்பதை அறிய மருத்துவமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை, இனிமேல் வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளலாம். [மேலும்]
புதிதாக கணணி வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:35.07 பி.ப ]
புதிதாக கணணி, மடிக்கணணி வாங்கும் நபர்களுக்கு எந்த மாதிரி வாங்கலாம் என்ற குழப்பம் இருக்கும். [மேலும்]
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கிவி பழம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:08.04 மு.ப ]
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். [மேலும்]
கூகுள் மொழி பெயர்ப்பு குறித்த சில தகவல்கள்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:04.22 மு.ப ]
கூகுள் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பலவிதமான வசதிகளில், அதன் மொழி பெயர்க்கும் வசதியும் ஒன்று. [மேலும்]
குரோம் உலாவிக்கு கடவுச்சொல் கொடுத்து உங்களது இரகசியங்களை பாதுகாக்க
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 02:00.04 மு.ப ]
நீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவுச்சொல் கொடுத்து, பாதுகாக்கலாம். இதற்கு உதவுவது தான் Simple Password Startup வசதி. [மேலும்]
அப்பிளின் ஐ.ஓ.எஸ் குறைபாடுகளால் ஐபோன், ஐபேட்கள் மற்றும் கணணி பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை
[ புதன்கிழமை, 16 மே 2012, 03:51.22 பி.ப ]
அப்பிளின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் பாதுகாப்புக் குறைபாடுகள் காணப்படுவதனால் கூடியவிரைவில் மெல்வெயார்களின் பாதிப்புக்குள்ளாகக் கூடிய சாத்தியம் நிலவுவதாக கணணி பாதுகாப்பு மென்பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமான கெஸ்பர்ஸ்கை எச்சரிக்கைவிடுத்துள்ளது. [மேலும்]
கூகுள் டாக்ஸில் புதிய டூல் அறிமுகம்
[ புதன்கிழமை, 16 மே 2012, 01:56.19 பி.ப ]
பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை ஆற்றிவரும் கூகுள் நிறுவனம் அலுவலக வேலைகள் போன்றவற்றிற்குப் பயன்படும் ஒன்லைன் சேவையான கூகுள் டாக்ஸ் வசதியையும் அதன் பயனர்களுக்கு வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்த விடயமாகும். [மேலும்]
எளிய முறையில் HTML ன் இரகசிய குறிகளை தெரிந்துக் கொள்ளலாம்
[ புதன்கிழமை, 16 மே 2012, 05:43.21 மு.ப ]
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணணியின் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. கணணி பயன்பாட்டை அனைவரும் கற்றுக்கொள்வது இன்றியமையாததாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக HTML கற்போர் தொகை அதிகமாகவே உள்ளது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
ஸ்பேம் மெயில் அனுப்புவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா
நிம்மதியாக உறங்க வேண்டுமா?
ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் இடைமுகம்(IE 10 Interface) குறித்த தகவல்கள்
Power Breather: நீச்சல் வீரர்களுக்​கு பயன்படும் அதி நவீன சாதனம்
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புதிதாக அறிமுகப்படுத்தபடவுள்ள இலத்திரனிய​ல் நெடுஞ்சாலை
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 02:06.49 பி.ப ] []
மனிதனுக்கு பயனுள்ள வகையில் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பல்லூடகப் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு பரிமாணமாக எதிர்காலத்தில் இலத்திரனியல் நெடுஞ்சாலைகள் அமையவுள்ளது. [மேலும்]
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்னவெல்லாம் நடக்கின்றது? (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:43.31 மு.ப ]
ஒரு நிமிடத்தில் இணையத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்குகின்றது இன்டல் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சி. [மேலும்]
Gmail Meter: ஜிமெயில் குறித்த புள்ளி விபரங்களை அறிந்து கொள்வதற்கு
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 01:37.55 மு.ப ]
மின்னஞ்சல் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகப்பெரிய உதவியாய் இருப்பது ஜிமெயில் ஆகும். [மேலும்]
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:28.44 பி.ப ]
இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. [மேலும்]
ScreenCame​ra 3.0.4 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 12:54.17 பி.ப ]
பல சந்தர்ப்பங்களில் எமது கணணியில் ஆற்றப்படும் வேலைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம். இதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. [மேலும்]